Awards
September 27, 2025
•
12 Photographs
30ஆவது ஆண்டு விழாவில் 12 ஊடகவியலாளர்கள் பாராட்டிக் கெளரவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக் கூட்டமும் 2025 செப்டம்பர் 27ஆம் திகதி கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது 12 ஊடகவியலாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
1. லக்ஷ்மன் குணசேகர - சன்டே ஒப்சவர், டெய்லி நியூஸ் பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர்
2. கே. குணராசா - தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர்
3. நிலார் என். காசிம் - நேத்ரா தொலைக்காட்சியின் பணிப்பாளர்
4. எம்.ஜே.எம். தாஜுதீன் - மூத்த ஊடகவியலாளர் (நீர்கொழும்பு, கம்மல்துறை)
5. எம்.எஸ்.எம். மஸாஹிம் - சிரேஷ்ட பிராந்திய செய்தியாளர் (மாத்தளை)
6. ரஷீத் எம். இம்தியாஸ் - சிரேஷ்ட சட்டத்தரணி
7. எம்.கே.எம். அஸ்வர் - சிரேஷ்ட ஊடகவியலாளர் (மொரட்டுவ)
8. பி.எம். முக்தார் - சிரேஷ்ட பிராந்திய ஊடகவியலாளர் (பேருவளை)
9. ஜெஸ்மி எம். மூஸா - சிரேஷ்ட பிராந்திய செய்தியாளர், இலக்கிய விமர்சகர் (மருதமுனை)
10. எச்.எம். ஹலால்தீன் - சிரேஷ்ட பிராந்திய ஊடகவியலாளர் (கிண்ணியா)
11. எஸ்.எம்.எம். ஜவாத் - சிரேஷ்ட பிராந்திய ஊடகவியலாளர் (கண்டி அலவதுகொட)
12. எம்.எப். பாத்திமா றிஸ்வானா - ஊவா வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்

Click to View Full Screen
Photo Gallery Archive (12 Photos)
Click any photo to enlarge