President’s Address – SLMMF Special General Meeting
தலைமை உரை - SLMMF விசேட பொதுக் கூட்டம்
President’s Address by M.B.M. Fairooz, President of the Sri Lanka Muslim Media Forum and Chief Editor of Vidivelli Newspaper, at the Special General Meeting (SGM) held on 26 September 2026.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விசேட பொதுக் கூட்டத்தில் அதன் தலைவர், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் ஆற்றிய முழுமையான உரை - 2026 செப்டெம்பர் 26
Address by N. M. Ameen – SLMMF Special General Meeting
என். எம். அமீன் அவர்களின் உரை – விசேட பொதுக் கூட்டம்
Highlights from the address delivered by Mr. N. M. Ameen, Former President and Founder Patron of the Sri Lanka Muslim Media Forum, following the presentation of the Lifetime Achievement Award at the Special General Meeting (SGM) held on 26 September 2026.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விசேட பொதுக் கூட்டத்தில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, போரத்தின் (SLMMF) முன்னாள் தலைவரும் ஸ்தாபகப் போசகருமான என்.எம். அமீன் அவர்கள் ஆற்றிய உரை.
Chief Guest’s Address – SLMMF Special General Meeting
பிரதம அதிதியின் உரை – விசேட பொதுக் கூட்டம்
Chief Guest’s Address delivered by His Excellency Dr. Semih Lütfü Turgut, Ambassador of the Republic of Türkiye to Sri Lanka, at the Special General Meeting (SGM) of the Sri Lanka Muslim Media Forum, held on 26 September 2026.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விசேட பொதுக் கூட்டத்தில், இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் அதிமேதகு கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Dr. Semih Lütfü Turgut) ஆற்றிய உரை
The address highlighted the longstanding people-to-people relations and cooperation between Sri Lanka and Türkiye, including areas such as education, culture, diplomacy and professional development.
கல்வி, கலாசாரம், இராஜதந்திரம், ஊடகத்துறை, தொழில்சார் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக இலங்கை மக்களுக்கும் துருக்கி மக்களுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை இவ்வுரை வலியுறுத்தியது.
Keynote Address – SLMMF Special General Meeting
விசேட உரை - SLMMF விசேட பொதுக் கூட்டம்
Keynote Address delivered by distinguished diplomat former Ambassador P. M. Amza at the Special General Meeting (SGM) of the Sri Lanka Muslim Media Forum, held on 26 September 2026.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விசேட பொதுக் கூட்டத்தில், சிரேஷ்ட இராஜதந்திரி முன்னாள் தூதுவர் பி. எம். அம்ஸா ஆற்றிய முழுமையான விசேட உரை - 2026 செப்டெம்பர் 26.
Ambassador Amza, a retired Sri Lankan diplomat with over three decades of experience in diplomacy, international relations, protocol and economic affairs, shared his insights on media, public diplomacy and the evolving role of communication in the digital age.
இராஜதந்திரம், சர்வதேச உறவுகள், இராஜதந்திர நெறிமுறைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் ஆகியவற்றில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட ஓய்வுபெற்ற இலங்கை இராஜதந்திரி தூதுவர் அம்ஸா, ஊடகம், பொது இராஜதந்திரம் மற்றும் டிஜிட்டல் யுகத்தில் தகவல் பரிமாற்றத்தின் மாறிவரும் பங்கு ஆகியன குறித்த தனது கருத்துகளையும் அவதானிப்புகளையும் இதன்போது பகிர்ந்துகொண்டார்...