Promoting Ethical Journalism, Media Diversity & Social Cohesion in Sri Lanka
The Sri Lanka Muslim Media Forum (SLMMF) was founded on June 9, 1995, uniting journalists, media broadcasters, columnists, and communications professionals across all 25 districts of Sri Lanka.
For three decades, SLMMF has stood as a guardian of press integrity—championing accurate representation of community voices, countering digital disinformation, and building regional media capacity through structured welfare and ethical training initiatives.
Member Network
SLMMF Members DirectoryConnect with certified journalists and media personnel in your local administrative district.
SLMMF Engagement
Delivering impact across journalism capacity, public trust, and community welfare.
Capacity building for regional journalists
Continuous professional development, digital reporting methods, and investigative tools.
Promoting member and professional welfare
Health assistance, emergency grants, professional solidarity, and career support.
Countering fake news & misinformation
Verification toolkits and active monitoring to curb digital hate speech and rumors.
Empowering the next generation
Youth media academies, student internships, and mentorship with senior editors.
Advocating for media freedom & diversity
Standing up for journalists' rights, freedom of information, and pluralistic voices.
Championing solutions to societal issues
Encouraging solution journalism that addresses poverty, education, and equality.
Bridging communities through media
Promoting intercultural dialogue, understanding, and mutual respect in broadcasting.
National and Global media collaborations
Partnering with national press clubs, broadcast stations, and international watchdogs.
Announcements
Membership
டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக அங்கத்தவர்கள் தரவுகளை புதுப்பித்தல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது அங்கத்தவர்களின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்கள் பலரின் வேலைத்தளங்கள், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் என்பன மாற்றமடைந்துள்ளன/ செயலிழந்துள்ளன. இன்னும் சில அங்கத்தவர்கள் காலமாகியுள்ளனர். எனவே, கீழுள்ள Register Now எனும் இணைப்புக்குச் சென்று அங்கே உங்களது சரியான/ புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குங்கள். அவை எமது குழுவினால் சரிபார்க்கப்பட்ட பின்னர், உங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட அங்கத்துவ இலக்கங்கள் வழங்கப்படும். அதன் பின்னர் உங்களது விபரங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (Members Directory) பதிவேற்றம் செய்யப்படும். இந்த வேலைத்திட்டத்திற்கு அங்கத்தவர்கள் அனைவரும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Workshop
Digital Equity SL: AI Literacy பயிற்சிப் பட்டறைக்கு விண்ணப்பம்கோரல்
பெண் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான AI பயிற்சிப் பட்டறைத் தொடர் தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பு - இலங்கை (SAWM-SL), இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (SLWJA), ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) மற்றும் யாழ். ஊடக அமையம் (JPC) ஆகியன இணைந்து நடத்தும் "Digital Equity SL: AI Literacy" பயிற்சிப் பட்டறைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பட்டறைகள் மூலம் Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துதல், செய்தி அறிக்கையிடல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் AI மூலம் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான செயன்முறைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. வளவாளர்: Dr. Sanjana Hattotuwa பயிற்சிப்பட்டறை அட்டவணை (Full-Day Workshops): * ஒக்டோபர் 13: கொழும்பு (Sinhala) * ஒக்டோபர் 20: யாழ்ப்பாணம் (Tamil) * ஒக்டோபர் 27: கண்டி (Sinhala) * நவம்பர் 03: புத்தளம் (Sinhala/Tamil) * நவம்பர் 10: கொழும்பு (English) * மேதிகமாக, நவம்பர் மாதத்தில் Online Follow-up Sessions நடைபெறும் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடியவை: * AI Basic Concepts மற்றும் Practical Tools * Digital Safety மற்றும் Data Protection * Technology-Facilitated Gender-Based Violence (TFGBV)-ஐக் கண்டறிதல் * Ethical Use of AI
Fellowship
புதிய தலைமுறை ஊடகவியல் பயிற்சிக்கான விண்ணப்பம் கோரல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 6 மாத கால “புதிய தலைமுறை ஊடகவியல் பயிற்சி" திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்வரும் தகைமையுள்ள நீங்களும் விண்ணப்பிக்கலாம். தகைமைகள்: - வயதெல்லை: 18 முதல் 22 வயது வரை - கல்வித் தகைமை: A/L அல்லது அதற்கு இணையான கல்வி - மொழித் தேர்ச்சி: தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டு மொழி திட்டத்தின் சிறப்பம்சங்கள்: - நாடளாவிய ரீதியில் 50 பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுவர் (ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இருவர்) - நேரடி மற்றும் இணையவழி (Online) வகுப்புகள் - சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டல் கீழுள்ள Google Form இணைப்பை கிளிக் செய்து உங்கள் விபரங்களை உடனே சமர்ப்பிக்கவும்.
Latest from the Forum
சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு 5 ஊடக அமைப்புகள் கூட்டாக கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கை பிரஜை சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு 5 ஊடக அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
SLMMF 20th Anniversary
Commemorating 30 years of advancing ethical journalism and empowering community voices across Sri Lanka.
"Journalism is not merely reporting events"
As media landscapes transform with artificial intelligence and rapid digital news cycles, our commitment to ethics, accountability, and the welfare of regional journalists remains our unshakeable priority.
President & Executive Council
Sri Lanka Muslim Media Forum (2025 / 2026)Publications
வருடாந்த ஆண்டறிக்கை 2026: ஊடகர்களை வலுவூட்டல், அமைப்பை பலப்படுத்தல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்: செயற்பாடு மற்றும் சாதனைகளில் ஓராண்டு – செயற்பாட்டு அறிக்கை 2025/2026
Annual Report 2026: Empowering Journalist Strengthening the SLMMF
Sri Lanka Muslim Media Forum: A Year of Action and Achievement - Activity Report 2025/2026
Guide to Media - 2025
A Guide to the Media Directory, published by the Department of Government Information
Member Onboarding Kit
SLMMF membership ID cards and wear the official T-shirt to represent the organization.
SLMMF’s Photo Gallery
This collection is a photographic archive documenting the conferences, training, workshops and activities of the SLMMF.