Sri Lanka Muslim Media Forum
Official Photo Albums & Stories

Photo & Event Gallery

Documenting three decades of SLMMF press assemblies, regional training workshops, national dialogues, and community engagements.

30ஆவது ஆண்டு விழாவில் 12 ஊடகவியலாளர்கள் பாராட்டிக் கெளரவிப்பு Awards 12 Photos
Open Album (12)
+8 More
September 27, 2025

30ஆவது ஆண்டு விழாவில் 12 ஊடகவியலாளர்கள் பாராட்டிக் கெளரவிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக் கூட்டமும் 2025 செப்டம்பர் 27ஆம் திகதி கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது 12 ஊடகவியலாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 1. லக்ஷ்மன் குணசேகர - சன்டே ஒப்சவர், டெய்லி நியூஸ் பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் 2. கே. குணராசா - தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் 3. நிலார் என். காசிம் - நேத்ரா தொலைக்காட்சியின் பணிப்பாளர் 4. எம்.ஜே.எம். தாஜுதீன் - மூத்த ஊடகவியலாளர் (நீர்கொழும்பு, கம்மல்துறை) 5. எம்.எஸ்.எம். மஸாஹிம் - சிரேஷ்ட பிராந்திய செய்தியாளர் (மாத்தளை) 6. ரஷீத் எம். இம்தியாஸ் - சிரேஷ்ட சட்டத்தரணி 7. எம்.கே.எம். அஸ்வர் - சிரேஷ்ட ஊடகவியலாளர் (மொரட்டுவ) 8. பி.எம். முக்தார் - சிரேஷ்ட பிராந்திய ஊடகவியலாளர் (பேருவளை) 9. ஜெஸ்மி எம். மூஸா - சிரேஷ்ட பிராந்திய செய்தியாளர், இலக்கிய விமர்சகர் (மருதமுனை) 10. எச்.எம். ஹலால்தீன் - சிரேஷ்ட பிராந்திய ஊடகவியலாளர் (கிண்ணியா) 11. எஸ்.எம்.எம். ஜவாத் - சிரேஷ்ட பிராந்திய ஊடகவியலாளர் (கண்டி அலவதுகொட) 12. எம்.எப். பாத்திமா றிஸ்வானா - ஊவா வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்

SLMMF 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக் கூட்டமும் Events 8 Photos
Open Album (8)
+4 More
September 27, 2025

SLMMF 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக் கூட்டமும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக் கூட்டமும் 2025 செப்டம்பர் 27ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாக பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானி விசேட அதிதியாக பங்கேற்றிருந்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலர் பங்கேற்றனர்.

Support The Sri Lanka Muslim Media Forum

The Sri Lanka Muslim Media Forum (SLMMF) is reaching out to philanthropists, well-wishers, and the donor community to support our ongoing mission of empowering media professionals and serving as a vital voice for the community.